UPI: PIN என்றால் பணம் போகும்
- பணம் பெற ஒருபோதும் PIN போடவோ QR கோட் ஸ்கேன் செய்யவோ தேவையில்லை.
- ஆப் PIN கேட்டால், பணம் உங்கள் கணக்கிலிருந்து வெளியே போகிறது.
- "தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டேன், திருப்பி அனுப்புங்கள்" என்ற மெசேஜ்கள் பெரும்பாலும் மோசடி. முதலில் உங்கள் வங்கி இருப்பைப் பாருங்கள்.
நினைவில் வையுங்கள்PIN போட்டால் பணம் போனது.