பயமுறுத்தும் அழைப்புகள் மோசடி
- மோசடிக்காரர்கள் காவல்துறை, CBI, சுங்கத்துறை அல்லது வங்கி அதிகாரி போல நடித்துப் பயமுறுத்துகிறார்கள்.
- "டிஜிட்டல் அரெஸ்ட்" என்று ஒன்றும் இல்லை. உண்மையான காவல்துறை வீடியோ அழைப்பில் கைது செய்யாது, பணம் கேட்காது.
- "புது நம்பர், நான் உங்கள் மகன்/மகள், பணம் அனுப்புங்கள்" என்பது வழக்கமான மோசடி. முதலில் அவர்களின் பழைய எண்ணுக்கு அழையுங்கள்.
- யாராவது "குடும்பத்திடம் சொல்லாதீர்கள்" என்றால் அது நிச்சயமாக மோசடி.
நினைவில் வையுங்கள்பயமா? போனை வையுங்கள், குடும்பத்திடம் சொல்லுங்கள்.